ADDED : ஜூலை 12, 2024 08:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்துக்கு குறைந்தபட்ச  அளவு காவிரி நீரை கூட திறந்துவிட முடியாது என கர்நாடகா கூறுவது ஏற்கத்தக்கதல்ல; காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை உதாசீனப்படுத்துவது கண்டிக்கத்தக்கது; மவுனமாக வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என தமிழ்நாடு காங்.
தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

