தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/த.வெ.க., ஆதரவு கோஷம் கலைந்த கூட்டம்

த.வெ.க., ஆதரவு கோஷம் கலைந்த கூட்டம்

த.வெ.க., ஆதரவு கோஷம் கலைந்த கூட்டம்


UPDATED : அக் 10, 2026 09:51 PM

ADDED : அக் 10, 2026 09:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 09:51 PM ADDED : அக் 10, 2026 09:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

★ ராகுல் பேசும்போது, ‘த.வெ.க., விஜய்’ போன்ற கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர். அதற்கு போட்டியாக, ‘காங்கிரஸ், ராகுல்’ எனும் கோஷம் எழுந்தது

★ கலந்துரையாடலில் ராகுல் பேசிக் கொண்டிருக்கும் போதே, பல மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால், மேடைக்கு முன்பகுதியில் பெரிய அளவில் வெற்றிடம் ஏற்பட்டது

★ விஜய் மற்றும் ரஜினி பாடல்கள் பாடப்பட்டன. மாணவர்கள் நடனமாடி கொண்டாடினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us