sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., அரசுக்கு எதிராக இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

/

தி.மு.க., அரசுக்கு எதிராக இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசுக்கு எதிராக இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசுக்கு எதிராக இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 30, 2024 01:48 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை முனிச்சாலையில் தி.மு.க., அரசு 3வது முறையாக உயர்த்திய மின்கட்டணத்தை கண்டித்து அக்கட்சி கூட்டணியில் உள்ள இந்திய கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகர் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, மத்திய கிழக்குப்பகுதி செயலாளர் ரவிச்சந்திரன், தாமஸ், இருளாண்டி, சேது, சுமதி பங்கேற்றனர்.

முருகன் பேசுகையில், ''மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வு அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதனை கைவிடவேண்டும். சிறு, குறுந்தொழில்களை பாதிக்கின்ற மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு செய்த அநீதியை மத்திய பட்ஜெட்டில் பார்க்க முடிகிறது. இதனடிப்படையில் ஆக.,1ல் அனைத்து கம்யூ., கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படும்'' என்றார்.






      Dinamalar
      Follow us