ADDED : மார் 09, 2025 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபை, பார்லிமென்டில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி, பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 5 கோடி பேருக்கு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 கோடி பேருக்கு கட்டப்பட உள்ளது.
தமிழக மதுபான ஆலைகளில், ஊழல் நடப்பதால் தான் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி உள்ளனர். அரசு அலுவலகங்களில் சோதனை நடக்கிறது. தி.மு.க., அரசு ஊழலில் ஊறிப்போய் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டவே, இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.
- -எல்.முருகன்,
மத்திய இணை அமைச்சர்