ADDED : ஜூன் 17, 2024 08:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரத்தில் இருந்து பல்லடம் நோக்கி வந்த அரசு பஸ்சை முட்டைகள் ஏற்றி வந்த வேன் ஒன்று முந்தி செல்ல முயன்ற போது, நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது; இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான முட்டைகள் சிதறி விழுந்து சேதமடைந்தன.