sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எட்டு இடங்களில் அடுத்த வாரம் அகழாய்வு

/

எட்டு இடங்களில் அடுத்த வாரம் அகழாய்வு

எட்டு இடங்களில் அடுத்த வாரம் அகழாய்வு

எட்டு இடங்களில் அடுத்த வாரம் அகழாய்வு


ADDED : ஜூன் 14, 2024 02:09 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் அடுத்த வாரம் அகழாய்வுப் பணிகள் துவங்க உள்ளன.

தமிழகத்தில், ஐந்து கோடி ரூபாய் செலவில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.

இதற்கான அனுமதியை, கடந்த வாரம் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் வழங்கியது.

இதையடுத்து, வரும் 18ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், காணொளி வாயிலாக அகழாய்வை துவக்கி வைக்க உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலுார் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானுார் ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகள் துவங்க உள்ளன.






      Dinamalar
      Follow us