தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அ.தி.மு.க.,வில் தேர்தல் பொறுப்பாளர்கள்

 அ.தி.மு.க.,வில் தேர்தல் பொறுப்பாளர்கள்

 அ.தி.மு.க.,வில் தேர்தல் பொறுப்பாளர்கள்


ADDED : செப் 13, 2026 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 11:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளுக்கு, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் இருவர் தலைமையில் நியமிக்கப்படுவர்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். அவரது அறிக்கை:

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, தேர்தல் பணிகள் மேற்கொள்ள, மதுராந்தகம் தொகுதிக்கு, கட்சியின் துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி; தாராபுரம் தொகுதிக்கு கட்சி பொருளாளர் சீனிவாசன் தலைமையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளித்து, அ.தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us