ADDED : ஆக 09, 2024 09:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம் ரயில்வே யார்டு பணிகள் எதிரொலியாக, வரும் 15,16,17 தேதிகளில் தாம்பரத்தில் விரைவு ரயில்கள் நிற்காது
எழும்பூர் செல்லும் ரயில்கள், மாம்பலம் ரயில் நிலையத்தில் நிற்கும்
என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.