எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேர் கைது
ADDED : ஆக 03, 2024 07:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கப்பற் படையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கப்பற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களிடம் விசாரணை நடத்ததுவதற்காக , இலங்கை கப்பற்படையினர் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்