உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஏப் 30, 2024 06:50 AM
ADDED : ஏப் 30, 2024 06:49 AM

அ நிறம் | அளவு
பல்லடம்: கோவையில் இருந்து திருச்சிக்கு இரண்டு ராட்சத இரும்பு ரோல்களை லாரியில் ஏற்றிச்சென்றது. இன்று அதிகாலை(ஏப்.,30) பல்லடம் அருகே சாலையின் வளைவில் திரும்புபோது லாரியில் இருந்து ராட்சத இரும்பு ரோல்கள் லாரியில் இருந்து சாலையில் விழுந்து உருண்டது. இவ்விபத்து காரணமாக பல்லம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
![]() |
![]() |


