sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அக்.,31-க்குள் 10 பல்கலை.,களில் பட்டமளிப்பு விழா: கவர்னர்

/

அக்.,31-க்குள் 10 பல்கலை.,களில் பட்டமளிப்பு விழா: கவர்னர்

அக்.,31-க்குள் 10 பல்கலை.,களில் பட்டமளிப்பு விழா: கவர்னர்

அக்.,31-க்குள் 10 பல்கலை.,களில் பட்டமளிப்பு விழா: கவர்னர்

1


ADDED : ஆக 22, 2024 07:18 PM

Google News

ADDED : ஆக 22, 2024 07:18 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வரும் அக்.,31க்குள் 10 பல்கலை.,களில் பட்டமளிப்பு விழா நடத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்து உள்ளது.

இது குறித்து கவர்னர் மாளிகை தெரிவித்து இருப்பதாவது: வரும் அக்.,31க்குள் 10 பல்கலை.,களில் பட்டமளிப்பு விழா நடத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. துணை வேந்தர் இல்லாத பல்கலைகழகங்களில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து ஏற்பாடுகளை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us