தமிழகத்தில் கொட்டியது கனமழை: மேற்கு மாவட்டங்களில் அதிகம்!
தமிழகத்தில் கொட்டியது கனமழை: மேற்கு மாவட்டங்களில் அதிகம்!
UPDATED : ஆக 15, 2024 07:29 AM
ADDED : ஆக 15, 2024 07:14 AM

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக நேற்றிரவு கனமழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டியது. எனினும் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழையே பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் பதிவான மழை விவரம் வருமாறு:
நீலகிரி மாவட்டம்
கோடநாடு 7 செ.மீ.,
கீழ்கோத்தகிரி 5.3 செ.மீ.,
கெத்தை 4.3 செ.மீ.,
சாம்ராஜ் எஸ்டேட் 4.2 செ.மீ.,
அலக்கரை எஸ்டேட் 3.6 செ.மீ.,
குந்தா பாலம் 3.4 செ.மீ.,
குன்னுார் 3 செ.மீ.,
கேத்தி 2.9 செ.மீ.,
கோத்தகிரி 2.6 செ.மீ.,
அடார் எஸ்டேட் 2.5 செ.மீ.,
பில்லிமலை எஸ்டேட் 2.5 செ.மீ.,
கின்னக்கொரை 2.4 செ.மீ.,
கிளன்மார்கன் 2.3 செ.மீ.,
பர்லியார் 2 செ.மீ.,
அவலாஞ்சி 2 செ.மீ.,
கூடலுார் பஜார் 1.8 செ.மீ.,
ஈரோடு மாவட்டம்
பெருந்துறை 12 செ.மீ.,
வரட்டுப்பள்ளம் 6.8 செ.மீ.,
மொடக்குறிச்சி 6.7 செ.மீ.,
குண்டேரிப்பள்ளம் 6.5 செ.மீ.,
அம்மாபேட்டை 6.4 செ.மீ.,
ஈரோடு 5.1 செ.மீ.,
கவுந்தப்பாடி 4.2 செ.மீ.,
பவானி 2.8 செ.மீ.,
கொடிவேரி 2.6 செ.மீ.,
கோபி 2.5 செ.மீ.,
சத்தியமங்கலம் 2.3 செ.மீ.,
நாமக்கல் மாவட்டம்
பரமத்தி வேலுார் 6.8 செ.மீ.,
திருச்செங்கோடு 2.5 செ.மீ.,
மோகனுார் 1.8 செ.மீ.,
கிருஷ்ணகிரி மாவட்டம்
நெடுங்கல் 3 செ.மீ.,
தர்மபுரி மாவட்டம்
ஒகேனக்கல் வனப்பகுதி 3.8 செ.மீ.,
பென்னாகரம் 2 செ.மீ.,
பாலக்கோடு 1.2 செ.மீ.,
துாத்துக்குடி
விளாத்திக்குளம் 3.5 செ.மீ.,
சாத்தான்குளம் 2.3 செ.மீ.,
விருதுநகர்
திருச்சுழி 4.7 செ.மீ.,
சிவகாசி 3.7 செ.மீ.,
வேம்பக்கோட்டை 3.3 செ.மீ.,
திருப்பூர் மாவட்டம்
வெள்ளகோவில் 7.7 செ.மீ.,
வட்டமலைகரை அணை 7.2 செ.மீ.,
ஊத்துக்குளி 5.8 செ.மீ.,
காங்கேயம் 3.2 செ.மீ.,
அவிநாசி 3.1 செ.மீ.,
திருப்பூர் 2.5 செ.மீ.,