நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம், கம்பன் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஐந்து மாடி கட்டடத்தில் வீடுகள் தற்போது விற்பனைக்கு உள்ளன.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையம், கம்பன் நகர் மெயின் ரோடு பகுதியில், 'ட்ரூ ஹோம்ஸ்' 8 வீடுகள் கொண்ட ஐந்து மாடி குடியிருப்பு கட்டடம் புதிதாக கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இங்கு இரண்டு படுக்கை அறைகள் மற்றும் மூன்று படுக்கை அறைகள், நான்கு படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் விற்பனைக்கு உள்ளன. மேலும் விவரங்களுக்கு 73737 28899 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.