ஆன்லைன் விதிமீறல்; சட்டங்கள் எப்படி?: சிறப்பு விவாதம்
ஆன்லைன் விதிமீறல்; சட்டங்கள் எப்படி?: சிறப்பு விவாதம்
ADDED : மே 04, 2024 07:50 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.
வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில்
'ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தயம் போன்றவற்றை விளம்பரப்படுத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் தலைவர் நசிமுதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் சூதாட்ட விளம்பரம் தடை! தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா கதையாகுமா? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. அப்போது இல்லாத ஊருக்கு வழி சொல்வது போல் தான் ஆன்லைன் விதிமீறல் சட்டங்கள் இருக்கிறதா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு
காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்