sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் கைது

/

மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் கைது

மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் கைது

மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் கைது


ADDED : செப் 08, 2024 05:34 AM

Google News

ADDED : செப் 08, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையை சேர்ந்தவர் கார்த்திகேயன், தொழிலாளி. இவரது மனைவி தேவி 39; கணவன்- மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், மனைவியின் ஸ்கூட்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, கார்த்திகேயனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us