என் வேலையில் சுத்தமாக இருக்கிறேன்: வீடியோ வெளியிட்டு இளையராஜா பதில்
என் வேலையில் சுத்தமாக இருக்கிறேன்: வீடியோ வெளியிட்டு இளையராஜா பதில்
UPDATED : மே 16, 2024 08:49 PM
ADDED : மே 16, 2024 06:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: என்வேலையில் நான் சுத்தமாக இருக்கிறேன் என இளையராஜா வீடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார்.
மற்றவர்கள் என்னைப்பற்றி பேசுவதைப்பற்றி எனக்கு கவலையில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலை அல்ல.என்னைப்பற்றிய வீடியோக்கள் வருவதாக சொல்கிறார்கள்; அதில் கவனம் செலுத்துவதில்லை.
35 நாட்களில் முழுமையாக ஒரு சிம்பொனி ஒன்றை முழுமையாக முடித்துள்ளேன். இசையோடு விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் பேசி தன்னைப்பற்றி பேசியவர்களுக்கு பதிலளித்துள்ளார் இளையராஜா.