ADDED : ஏப் 16, 2024 08:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'நீட்' தேர்வை வைத்து தான் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அதுபோன்ற அரசியலே எங்களுக்கு தேவையில்லை; எந்த குழந்தைகளும் 'நீட்' தேர்வு காரணமாக இறப்பதில்லை; இறப்பதற்கு சிலர் தூண்டுகின்றனர்; வழக்குப்பதிவு செய்து ஸ்டாலினை உள்ளே வைத்தால் எந்த குழந்தையும் இறக்காது; நான் தமிழக போலீசில் இருந்தால் முதல் குற்றவாளியாக ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளே தள்ளி இருப்பேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

