ADDED : ஏப் 25, 2024 10:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்குரிய பி.எஸ்.4 இஞ்சின் சோதனை 665 வினாடிகள் நடைபெற்றது.
சோதனை வெற்றி அடைந்ததாக இஸ்ரோ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

