பூண்டு தோட்ட தொழிலாளர்களிடம் எல்.முருகன் வாக்கு சேகரிப்பு
பூண்டு தோட்ட தொழிலாளர்களிடம் எல்.முருகன் வாக்கு சேகரிப்பு
UPDATED : மார் 31, 2024 07:21 PM
ADDED : மார் 31, 2024 07:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:மத்திய இனையமைச்சரும், நீலகிரி பாரளுமன்ற பாஜக வேட்பாளுருமான டாக்டர் எல்.முருகன், இன்று நீலகிரியில் வாக்கு சேகரிக்க சென்ற போது, தக்கர் பாபா நகர் செல்லும் வழியில் பூண்டு தோட்டத்தில் வேலை செய்து வந்த அப்பகுதி பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.
மேலும் கிரிக்கெட் விளையாடி அங்கிருந்தவர்களிடம் சிறிது நேரம் உரையாடி வாக்கு சேகரித்தார்.

