ADDED : ஜூலை 04, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.பாரதி பேச்சு தரம் தாழ்ந்தது. ஒருவர் கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்று, பெயருக்கு பின்னால் போடுவது, அவர்களுக்கு பெருமை சேர்ப்பது. அதை நாயோடு ஒப்பிடுவது முகம் சுளிக்க வைக்கும் பேச்சு.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய முறையில் பேசும் பாரதியின் இதுபோன்ற பேச்சை தி.மு.க., எப்படி அனுமதிக்கிறது என்பது தெரியவில்லை.
ஜெயகுமார்
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்