sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வருக்கு நுரையீரல் பரிசோதனை

/

முதல்வருக்கு நுரையீரல் பரிசோதனை

முதல்வருக்கு நுரையீரல் பரிசோதனை

முதல்வருக்கு நுரையீரல் பரிசோதனை

26


ADDED : மார் 07, 2025 11:56 PM

Google News

ADDED : மார் 07, 2025 11:56 PM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று நுரையீரல் பரிசோதனை நடந்தது.

முதல்வர் ஸ்டாலின் உடல் பரிசோதனைக்காக, நேற்று காலை, 9:00 மணிக்கு, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு நுரையீரல் செயல்பாடு தொடர்பான நவீன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சி.டி., ஸ்கேன் பரிசோதனையும் நடந்தது. அங்கிருந்து 10:00 மணிக்கு புறப்பட்டு, நேரடியாக தலைமைச் செயலகம் சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இது வழக்கமான பரிசோதனை என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us