ADDED : செப் 06, 2024 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த என்.சி.சி., மாஸ்டர் சேகர்பாபு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது வரை 15 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்