ADDED : ஜூலை 07, 2024 08:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிக மழைப்பொழிவை அளித்து வரும் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலு முக்கு, குதிரை வெட்டி ,ஆகிய 5 மலை கிராமங்களில் புதிய தானியங்கி மழைமானி அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது .