ADDED : மே 31, 2024 08:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக்தில் சமீப நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்று அதிகபட்சமாக திருவள்ளூரில் 112 டிகிரி அளவில் வெயில் பதிவாகியுள்ளது.மற்ற வட மாவட்டங்களான வேலூர் 111, திருத்தணி 108, திருவண்ணாமலை 106, ஈரோட்டில் 105 டிகிரி, சென்னை 104, மதுரை, 104, திருச்சி 103, நாகை 101 டிகிரி ஃபாரான்ஹீட் என வெயில் பதிவாகியுள்ளது.