சர்வதேச நடுவர் தேர்வில் பல்லடம் பயிற்சியாளர் வெற்றி
சர்வதேச நடுவர் தேர்வில் பல்லடம் பயிற்சியாளர் வெற்றி
ADDED : மே 29, 2024 08:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்:பல்லடத்தை சேர்ந்த கராத்தே பயிற்சியாளரான சரவணன் ஸ்பெயின் நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றார்; இதையடுத்து, சர்வதேச ஆசிய மற்றும் தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் இவர் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்; இவருக்கு பல்லடம் கால்பந்து, பூப்பந்து, கபடி மற்றும் நடைபயிற்சி நண்பர்கள் குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது