தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ பார்ம்.டி., படிப்பு துவக்க கடிதம்

பார்ம்.டி., படிப்பு துவக்க கடிதம்

பார்ம்.டி., படிப்பு துவக்க கடிதம்


ADDED : ஜூன் 04, 2024 12:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2024 12:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய பார்மஸி கவுன்சில் சார்பில், 2008ல் நாட்டில், பார்ம்.டி., என்ற மருந்தியல் ஆராய்ச்சி படிப்பு துவக்கப்பட்டது. இந்த ஆறு ஆண்டு படிப்பு, தமிழகத்தில் 32 தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பல மாணவர்கள் அங்கு படிப்பை நிறைவு செய்துள்ளனர்.

அதேபோல, சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிகளில், பார்ம்.டி., படிப்பை துவக்க வேண்டும். மேலும், பி.பார்ம்., படிப்பானது, சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே உள்ளது. அந்த படிப்பை அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் துவங்க வேண்டும். அதற்கு, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜி.செல்வராஜ்

தலைவர், இந்திய மருந்தாளுனர் பட்டதாரி சங்கத்தின் தமிழக கிளை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us