ADDED : மே 06, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், 125 பேர், பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர்.
அவர்களில், 115 பேர் தேர்ச்சி பெற்றனர். சென்னை புழல் சிறையில், 9 கைதிகள் தேர்வு எழுதினர். அவர்களில், எட்டு பேர் தேர்ச்சி பெற்றனர். கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.