டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் அறிவுரை
டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் அறிவுரை
ADDED : மே 10, 2024 08:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலியில் மாநகர போலீஸ் கமிஷனர் பா.மூர்த்தி உத்தரவின் பேரில் டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் வந்த 25 நபர்களை நிறுத்தி போலீசார் அறிவுரையுடன் இலவச ஹெல்மெட் வழங்கினர்.
இனி ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.