எங்கு நாகரீகமாக அரசியல் செய்ய வேண்டுமோ அங்கு அரசியல் செய்ய வேண்டும்: அண்ணாமலை
எங்கு நாகரீகமாக அரசியல் செய்ய வேண்டுமோ அங்கு அரசியல் செய்ய வேண்டும்: அண்ணாமலை
ADDED : ஆக 15, 2024 08:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: எங்கு அரசியல் செய்ய வேண்டுமோ அங்கு அரசியல் செய்ய வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
சுதந்திர தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ரவி அளித்த தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை எங்கு நாகரீகமாக அரசியல் செய்ய வேண்டுமோ அங்கு அரசியல் செய்ய வேண்டும். எங்கு மக்களுக்காக சண்டை போட வேண்டுமோ அங்கு சண்டை போட வேண்டும் என்றார்.