கேபினட் செயலாளர் பதவி; தமிழக அதிகாரிக்கு வாய்ப்பு!
கேபினட் செயலாளர் பதவி; தமிழக அதிகாரிக்கு வாய்ப்பு!
ADDED : மே 24, 2024 08:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மத்திய அரசில் உயர் பதவியான கேபினட் செயலாளர் பதவிக்கு, தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரியான டி.வி.சோமநாதன் நியமிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
1987ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவர், தற்போது மத்திய அரசின் நிதித்துறை செயலாளராக பதவி வகிக்கிறார்.