ரூ.418 கோடிக்கு பருப்பு, பாமாயில் கொள்முதல்: தமிழக அரசு
ரூ.418 கோடிக்கு பருப்பு, பாமாயில் கொள்முதல்: தமிழக அரசு
ADDED : மே 16, 2024 08:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷன் கார்டுதாரர்களுக்கு இம்மாதம் வினியோகிப்பதற்காக, 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 2 கோடி பாமாயில் பாக்கெட் ஆகியவை 418 கோடி ரூபாயில் கொள்முதல் செய்யப்பட்டு, கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.