வாழைத் தோட்டத்தில் மலைப்பாம்பு: பத்திரமாக வன ஊழியர்கள் மீட்பு
வாழைத் தோட்டத்தில் மலைப்பாம்பு: பத்திரமாக வன ஊழியர்கள் மீட்பு
ADDED : ஜூலை 22, 2024 08:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலகிரி மாவட்டம், கூடலூர் தொரப்பள்ளி, அள்ளுர்வயல் பகுதியில், வாழைத் தோட்டத்தில் கிடந்த, 12 அடி மலைப்பாம்பை வன ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.