ADDED : ஜூலை 01, 2024 07:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர் மாவட்டம், மருங்கூர் அகழாய்வில் ராஜராஜ சோழன் காலச்செம்பு நாணயம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நாணயம் 23.3 மி.மீ., விட்டமும் 2.5 மி.மீ., தடிமனும் 3 கிராம் எடையும் கொண்டது என தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.