பணியிலேயே உயிரிழந்த காவல் உதவி ஆணையர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி
பணியிலேயே உயிரிழந்த காவல் உதவி ஆணையர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி
ADDED : ஆக 31, 2024 10:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை பார்முலா 4 கார் பந்தயத்தையொட்டி, சென்னை அண்ணாசாலை மன்றோ சிலை அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார் கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவகுமார்.
உயிரிழந்த காவல் உதவி ஆணையர் சிவகுமார் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காவல் உதவி ஆணையர் சிவக்குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.