ADDED : மே 03, 2024 09:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரணம்பேட்டை, கே.என்.,புரம் பகுதியில் உரிய சான்று பெறாமல் செயல்பட்டு வந்த கிளீனிக் மற்றும் மருந்து கடைகளுக்கு திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று 'சீல்' வைத்தனர்; மேலும், உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு கிளீனிக் மற்றும் மருந்து கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.