
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பழனியில் ஆகஸ்ட் 24, 25ல், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்க உள்ளது.
மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் வருகையை பதிவு செய்யவும், முருகப் பெருமானை கருப்பொருளாகக் கொண்டு, ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கவும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், https://muthamizhmuruganmaanadu2024.com என்ற இணையதளம் நேற்று துவக்கப்பட்டது.
மாநாட்டில் பங்கேற்க, ஜூலை 15க்குள்ளும், ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்க, ஜூன் 20க்குள்ளும், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.