நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செட் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகளை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. பாடவாரியான உத்தேச விடைக்குறிப்புகள், பி.டி.எப்., வடிவில், https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வர்கள், இதுகுறித்து முறையீடு செய்ய விரும்பினால், நிலையான புத்தக சான்றுகளின் அடிப்படையில், டி.ஆர்.பி., இணையதளத்தில் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.