உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 05:44 PM
அ நிறம் | அளவு
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து கூறியதாவது:
ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை. அதை நிறைவேற்றுவதாக ஆளும் கட்சி உறுதியளித்துள்ளது. இந்த வாக்குறுதியை ஏற்று, தாராபுரம் இடைத்தேர்தலில், த.வெ.க., வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கிறோம். வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளோம். அவர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
