ADDED : செப் 01, 2024 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கோயில் கலசம் திருடும் கும்பல் கொடைக்கானலில் முகாமிட்டுள்ளதாகவும், கோயில் கலசம் அறையில் வைத்து பிரித்து காண்பிப்பது போன்ற வீடியோ வைரலானது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுமதி டி.எஸ்.பி., கூறுகையில்'' கோயில் கலசத்தை திருடி விற்கும் கும்பல் கொடைக்கானலில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுவது குறித்த தகவல் ஏதுமில்லை ''என்றார்.