ADDED : மே 04, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:''இளையராஜா நோட்டிஸ் அனுப்பியுள்ளது, அவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையேயான பிரச்சனை,'' என, நடிகர் ரஜினி கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
கூலி படத்தின் 'டீசர்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சியானதாக இருக்கிறது. அதில், அனுமதியின்றி தன் பாடல்களை பயன்படுத்தியதாக, இசையமைப்பாளர் இளையராஜா, காப்புரிமை குறித்து நோட்டீஸ் அனுப்பி இருப்பது, அவருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையேயான பிரச்னை.
அடுத்து வரவுள்ள வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு, 80 சதவீதம் வரை முடிந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.