ADDED : ஜூன் 15, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாக்காளர்களுக்கு எங்கள் கட்சி மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலாக இதை பார்க்கிறோம். கட்சி அங்கீகாரம் பெற்ற கையுடன், சட்டசபையில் எங்கள் கணக்கையும் நிச்சயம் துவக்குவோம்.
அபிநயா