தூத்துக்குடி -திருநெல்வேலி பயணிகள் ரயில் ஆக., 19 முதல் ரத்து
தூத்துக்குடி -திருநெல்வேலி பயணிகள் ரயில் ஆக., 19 முதல் ரத்து
ADDED : ஆக 17, 2024 06:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி- திருநெல்வேலி முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ரயில் ஆக .,19 முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பயணிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.