உள்ளடக்கத்திற்கு செல்ல
எஸ்.ஐ., பணியிடம் அறிக்கை அனுப்ப டி.ஜி.பி., உத்தரவு
எஸ்.ஐ., பணியிடம் அறிக்கை அனுப்ப டி.ஜி.பி., உத்தரவு
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
சென்னை: ‘போலீஸ் எஸ்.ஐ., பணியிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
மாநகர கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் ரயில்வே எஸ்.பி.,க்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
காவல் நிலையங்கள், ஆயுதப்படை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு படையில் காலியாக உள்ள, எஸ்.ஐ., பணியிடங்கள் குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு வரும், 5ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
