sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

20 டி.ஆர்.ஓ.,க்கள் பணியிடமாற்றம்

/

20 டி.ஆர்.ஓ.,க்கள் பணியிடமாற்றம்

20 டி.ஆர்.ஓ.,க்கள் பணியிடமாற்றம்

20 டி.ஆர்.ஓ.,க்கள் பணியிடமாற்றம்


ADDED : ஆக 05, 2024 01:45 AM

Google News

ADDED : ஆக 05, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:டி.ஆர்.ஓ., எனப்படும், மாவட்ட வருவாய் அலுவலர்கள், 20 பேரை பணியிடமாற்றம் செய்து, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்த விபரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார் நில எடுப்பு தனி டி.ஆர்.ஓ., நாராயணன், நீலகிரிக்கும்; கோவை மாநகராட்சி துணை ஆணையர் செல்வசுரபி, சிவகங்கைக்கும் டி.ஆர்.ஓ.,வாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக மருத்துவ பணிகள் கழக டி.ஆர்.ஓ., கீதா, புதுக்கோட்டைக்கும்; வாணிப கழக கோவை டி.ஆர்.ஓ., ஜெயச்சந்திரன், தென்காசிக்கும், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கோவில் நிலங்கள் தொடர்பான தனி அலுவலராக இருந்த ஜானகி, சென்னைக்கும்; சென்னை சிப்காட் பொது மேலாளர் கார்த்திகேயன், திருப்பூருக்கும் டி.ஆர்.ஓ.,வாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 தலைமை செயலக தனி அலுவலராக இருந்த ராமபிரதீபன், திருவண்ணாமலைக்கும்; இணை தலைமை தேர்தல் அலுவலராக இருந்த அரவிந்தன், முதல்வர் தனிப்பிரிவு தனி அலுவலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் உள்ளிட்ட, 20 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us