தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இது தவிர அவர்களுக்கு என்ன தெரியும்?": சீமான் கேள்வி

இது தவிர அவர்களுக்கு என்ன தெரியும்?": சீமான் கேள்வி

இது தவிர அவர்களுக்கு என்ன தெரியும்?": சீமான் கேள்வி


ADDED : மே 18, 2024 12:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2024 12:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பாகிஸ்தான், பசு மாடு, பாரத மாதா இது தவிர பா.ஜ.,வுக்கு என்ன தெரியும்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: 10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் நடக்கவில்லை. ஏதுக்கு விடுதலை புலிகள் அமைப்பு மீது தடை விதிக்க வேண்டும். தடையை நீக்கி விட்டால் என்ன நடக்கும். நாங்கள் வேகமாக வளர்ந்து விடுவோம் என்று பயம் தான். விடுதலை புலிகள் என்ற பெயருக்கே பயமா?.

850 மீனவர்கள் கொல்லப்பட்ட போது இந்திய மீனவர்கள் என கூறாதது ஏன்?. கடந்த 10 ஆண்டுகளில் இதை சாதித்துள்ளோம், எனக் கூறி பா.ஜ., வால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியவில்லை. பாகிஸ்தான், பசு மாடு, பாரத மாதா இது தவிர பா.ஜ.,வுக்கு என்ன தெரியும்?. இவ்வாறு அவர் கூறினார்.

வெயிட்டிங்..! ஒரு வரி பதில்

தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாடு நடத்த உள்ளது. மாநாட்டில் நீங்க பங்கேற்பீர்களா? என நிருபர்கள் கேள்விக்கு, மாநாட்டில் பங்கேற்பேன் என சீமான் பதில் அளித்தார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணியா என கேட்டதற்கு, வெயிட்டிங் என ஒரு வரியில் சீமான் பதில் அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us