தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வி.சி.க., நிர்வாகி கொலை வழக்கில் வாலிபர் கைது

வி.சி.க., நிர்வாகி கொலை வழக்கில் வாலிபர் கைது

வி.சி.க., நிர்வாகி கொலை வழக்கில் வாலிபர் கைது


UPDATED : அக் 10, 2026 02:33 AM

ADDED : அக் 10, 2026 02:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 02:33 AM ADDED : அக் 10, 2026 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கலவை: வி.சி.க., நிர்வாகி சிவா, 52, கொலை வழக்கில் தொடர்புடைய, 17 வயது வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த, நாகலேரியைச் சேர்ந்தவர் சிவா. வி.சி.க., நிர்வாகியான இவர், அக்., 1ல் வெட்டி கொல்லப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வி.சி.க.,வினர், இரு தினங்களாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கலவை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். கொலையில் ஈடுபட்ட, நான்கு ரவுடிகளை தனிப்படை போலீசார், அக்., 4ல் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கோவையில் பதுங்கி இருந்த, கே.வேளூரை சேர்ந்த, 17 வயது வாலிபரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us