10 வேட்பாளர்கள் லிஸ்ட்: உண்மையில்லை என பா.ஜ., விளக்கம்
10 வேட்பாளர்கள் லிஸ்ட்: உண்மையில்லை என பா.ஜ., விளக்கம்
ADDED : மார் 18, 2024 08:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட உள்ள 10 முக்கியமான தொகுதிகளின் உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் என்று ஒன்று இணையத்தில் சுற்றி வந்தது.
இது உண்மையான வேட்பாளர் பட்டியல் இல்லை என்று பாஜக விளக்கம் அளித்துள்ளது.

