ADDED : மார் 13, 2026 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம், படிப்படி யாக அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி,
மதுரை, வேலுார் ஆகிய நகரங்களில், தலா 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

