உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 26, 2026 01:38 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று 12 இடங்களில் வெயில் சதமடித்தது. இதில், அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட், அதாவது 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் பகுதிகளில் தலா 103 டிகிரி பாரன் ஹீட், அதாவது 39.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உ ள்ளது.
