UPDATED : செப் 29, 2026 10:41 PM
ADDED : செப் 29, 2026 06:34 PM

சென்னை: சேலம் சரக டிஐஜி ஆக தேவராணியும், சேலம் போலீஸ் கமிஷனர் ஆக பாபுவும் நியமிக்கப்பட்டனர்.
ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜோஷி நிர்மல் குமார் - ஐஜி காவல்துறை நவீனமயமாக்கல்
ஏஜி பாபு- சேலம் கமிஷனர்
சந்தோஷ் ஹடிமானி - சென்னை நுண்ணறிவுப்பிரிவு டிஐஜி/ கூடுதல் கமிஷனர்
தேவராணி - சேலம் சரக டிஐஜி
பத்ரி நாராயணன்- ஆவடி துணை கமிஷனர்
கார்த்திகேயன்- எஸ்பி, தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரியம்
மதிவாணன்- மவுண்ட் ரோடு துணை கமிஷனர்
சீனிவாசன்- எஸ்பி, என்ஐபிசிஐடி
கே.ஸ்டாலின்- எஸ்பி, தெற்கு மண்டல சிபிசிஐடி, சென்னை
சுந்தரவடிவேல்- துணை கமிஷனர், நலத்துறை மற்றும் எஸ்டேட்,
பாஸ்கரன்- துணை கமிஷனர், சேலம் வடக்கு
அங்கித் சிங்- வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர்ஆர்.ஸ்டாலின்- எஸ்பி, பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை வடக்கு மண்டலம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
கூடுதல் பொறுப்பு
உளவுத்துறை ஐஜி அஸ்ரா கர்கிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உளவுத்துறை கூடுதல் டிஜிபி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அரசு அறிவித்தது
